Home | Contact IQNA | About IQNA
   10:18 GMT All Headlines: 14
Search:

News
Access to News According to Topic
Services
Links
Your Suggestions
Submit News
Full Text of Holy Quran
Quran Recitation
Hadiths
by the Infallible
Print Version Mail to Your Friend
    New ID : 500622
ஹஜ் கிரிகைகளின் சட்டங்களின் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கான இலவச தொலைபேசி வசதி

சர்வதேச குழு: சவூதி அரேபியா வக்பு, இஸ்லாமிய விவகார அமைச்சு, மக்கா நகருக்கு உலகில் எப்பாகங்களிலிருந்தும் வருகை தந்திருக்கும் ஹஜ்ஜாஜிகளுக்கான ஹஜ் சட்ட விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்கான இலவச தொலைபேசி வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): சவூதி அரேபியா அல் நத்வே பத்திரிகையில் கிடைத்த தகவலின் படி, வக்ப், ஹஜ் உம்ரா விவகாரத்தின் பொதுச் செயலாளர் ஹூஸைன் இப்னு சவர்கள் லீம் அல் கர்ஷி அர்கள் இது விடயமாக தெரிவிக்கும் போது, ஹஜ் சட்டங்களின் விளக்கங்கள், கேள்விகள், சந்தேகங்கள் விடயமாக 8005421000 கொண்ட இலக்கத்தையுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயன் படும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது, இஸ்லாமிய ஷரீஆ சட்;;ட திட்டங்களை குர்ஆன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்துக்கள் கொண்டவையாகும். சட்டங்களின் நன்கு பரீட்சயமான அறிஞர்களே இது விடயமான பதில்களை தரக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

498365

Reproduction of this article is permitted provided reference is made to the source.
Opinion
 
Name:

Email:

Your Comment:


 
Rate This Story
 
Your Rating:
2 3 5
 
E-Mail: en-intl@ikna.ir
2003 - 2008 Iranian Quran News Agency.