Home | Contact IQNA | About IQNA
   14:44 GMT All Headlines: 10
Search:

News
Access to News According to Topic
Services
Links
Your Suggestions
Submit News
Full Text of Holy Quran
Quran Recitation
Hadiths
by the Infallible
Print Version Mail to Your Friend
    New ID : 500624
இன்று ஹஜ் யாத்திரிகள் அரபாத்தை நோக்கிச் செல்கின்றனர்.

சர்வதேச குழு: இஹ்ராம் உடையுடுத்தி நூராயிரம் முஸ்லிம் மக்கள் இறையில்லத்தை தரிசித்து ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு மீண்டும் ஆத்மீக பிராத்தனை வழிபாடுகளுக்காக் அரபாத் மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

2.5 மில்லியன் ஹாஜிகள் அரபாத் மைதானத்தில் தங்குவார்கள. அரபாத் மைதானம் மக்காவிலிருந்து தென்கிழக்காக 24 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.

மில்லியன் கண்க்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாள் இவ்வருடம் 2009ம் ஆண்டு நொவம்பர் மாதம் 27; ம் திகதி கொண்டாடுவார்கள். இப்றாஹிம் நபி அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த நடாத்தும் இந்த அமல்கள் துல் 10 ம் நாளில் தியாகப் பெருநாளை அனைவரும் கொண்டாடுவர்.

இந்த நாட்களில் அதிகமான முஸ்லிம்களும் அனைத்;து ஹஜ் யாத்திரிகளும் செம்மறியாடு, ஆடு, ஒட்டகம், மாடு போன்ற ஹலாலான மிருகங்களை அல்லாஹ்வுக்கான குர்பானி செய்வார்கள்.

65,000 பேர் கொண்ட ஈரானிய ஹஜ் யாத்திரிகள் அனைவரும் அமெரிக்க, இஸ்ரவேலர்களுக்கு எதிரான ஊர்வத்தில் நாளை அரபாத்தில் கலந்து கொள்வார்கள்.

வுpயாழக்கிழமை மாலை நேரத்தில் அனைவரும் அரபாத்துக்கும் மினாவுக்கும் இடையிலான முஸ்தலிபா எனும் இடத்தை நோக்கிச் செல்வார்கள்.

பின்பு மினாவிலிருந்து மக்காவிற்கு கிழக்காக 5 கிலோ மீற்றர் தூரத்தில் கல்லெரியும் அமலில் ஈடுபடுவார்கள். பின்பு தலைமுடியிறக்கி குர்பானியும் செய்வார்கள்.

498570

Reproduction of this article is permitted provided reference is made to the source.
Opinion
 
Name:

Email:

Your Comment:


 
Rate This Story
 
Your Rating:
2 3 5
 
E-Mail: en-intl@ikna.ir
2003 - 2008 Iranian Quran News Agency.