|
சர்வதேச குழு: பல்கிஸ்தான் தலைநகாரம் புரூகஸலில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கான ஸக்காத் விடயமான கருத்தரங்கை ஏற்பாடு செய்யவுள்ளது.
ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): கொன்பரன்ஸ் இஸ்லாம் என்ற இணையத்தளத்திலிருந்து கிடைத்த தகவலின் படி, முஹம்மது பூலிப் அவர்கள் இது விடயமான தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
வருடத்தில் பெறும் வருமானமும் ஸக்காத்தும், ஸக்காத்தின் அளவு, ஸக்காத்துக்கும் பித்ராவுக்குமிடையிலான வேறுபாடு என்ற தலைப்புக்களில் கருத்தரங்கில் உரையாற்றுவார்.
இது விடயமாக கேள்வி பதில் என்பனவும் கருத்தரங்கின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும்.
5000423
|