Home | Contact IQNA | About IQNA
   10:19 GMT All Headlines: 14
Search:

News
Access to News According to Topic
Services
Links
Your Suggestions
Submit News
Full Text of Holy Quran
Quran Recitation
Hadiths
by the Infallible
Print Version Mail to Your Friend
    New ID : 500891
அரபா மைதானத்தில் நடைபெற்ற பராஅத் நிகழ்ச்சி

அரசியல் குழு: இன்று காலை அராத் மைதானத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூடினர்.

ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): ஆயத்துல்லாஹ் ரெய் ஷஹ்ரி அவர்களின் தலைமையில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் இன்று அரபாத் மைதானத்தில் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். இமாம் அலி (அலை) அவர்களின் முனாஜத்துக்களை ஓதிய அவர்கள் மிகவும் உறுக்கத்துடன் பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் அவர்கள் அனைவரும் ஒரே குரலில் அமெரிக்க ஒழிக, இஸ்ரவேல் ஒழிக என்ற கோஷத்துடன் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஸயீத் தூசி அவர்கள் ஓதிய கிராஅத்தை தொடர்ந்து ஆத்மீகத் தலைவர் அவர்களின் ஹஜ் செய்தியையும் ஆயத்துல்லாஹ் ரெய் ஷஹ்ரி அவர்கள் ஈரானிய ஹாஜிகளுக்கான வாசித்தார்.

500738

Reproduction of this article is permitted provided reference is made to the source.
Opinion
 
Name:

Email:

Your Comment:


 
Rate This Story
 
Your Rating:
2 3 5
 
E-Mail: en-intl@ikna.ir
2003 - 2008 Iranian Quran News Agency.