|
சர்வதேச குழு: ஈராக்கின்; கர்பலா நகரத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் காயப்பட்டுள்ளனர்.
அங்குள்ள ஒரு ரெஸ்டுரெண்டில் வைத்து நடைபெற்ற இக்குண்டு வெடிப்பில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு தற்கொலை குண்டு தாரி குழுமியிருந்த மக்கள் கூட்டத்தில் வைத்து குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
ஈராக்கில் நான்கு நாட்கள் பெருநாள் விடுமுறையாக பிரகடனப் படுத்தியுள்ளது. சுன்னி மக்கள் பெருநாளை வெள்ளிக் கிழமையிலும் ஷீயாக்கள் சனிக் கிழமையிலும் கொண்டாடுகின்றனர்.
500454
|