|
சர்வதேச குழு: இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையிலான குர்ஆன் போட்டி நடைபெறவுள்ளது.
ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): போரிஸ் இணையத்தளத்திலிருந்து கிடைத்த தகவலின் படி இங்கிலாந்து பல்கலைகழக இஸ்லாமிய பெடரேஷன் குர்ஆன் போட்டியை மாணவர்களிடையே நடாத்தவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அப்பல்கழகத்தின் முஸ்லிம் மாணவர்களிடையே ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் ஒரு நோக்கில் இப்பபோட்டி நடாத்தப்படுகின்றது.
இங்கிலாந்து இஸ்லாமிய பெடரேஷன் 1962ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.
501277
|