Home | Contact IQNA | About IQNA
   13:25 GMT All Headlines: 7
Search:

News
Access to News According to Topic
Services
Links
Your Suggestions
Submit News
Full Text of Holy Quran
Quran Recitation
Hadiths
by the Infallible
Print Version Mail to Your Friend
    New ID : 501756
ஹஜ்ஜாஜிகளுக்கு இலவச குர்ஆன் பிரதிகள்

சர்வதேச குழு: சவூதி அரேபியா வக்ப், இஸ்லாமிய விவகார அமைச்சர் ஸாலிஹ் இப்னு அப்துல் அஸீஸ் ஆலல் ஷேக் அவர்கள், உலகில் எப்பாகங்களிலிமிருந்து வருகை தந்திருந்த ஹாஜிகளுக்கு சுமார் 650 மில்லியன் குர்ஆன் பிரதிகளை இலவசமாக அவர்களிடையே பகிர்ந்தளிக்கப்போவதாக கூறினார்.

ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): அல் வதன் பத்திரிகையில் கிடைத்த தகவலின் படி, அமைச்சர் அவர்கள் நேற்று அறிவித்தன் படி, குர்ஆன் பிரதிகள் வித்தியாசமான மொழிகளில் வித்தியாசமான அளவுகளில் உள்ளது. மலிக் பஹ்த் குர்ஆன் நிலையம் இக் குர்ஆன் பிரதிகளை அச்சிட்டு வெளியிட்டது.

வஹியுடைய புனித பூமியிலிருந்து ஹாஜிகள் இக்குர்ஆன் பிரதிகளை அமைச்சிலிருந்து அன்பளிப்பாக பெற்றுக் கொண்டனர்.

501321

Reproduction of this article is permitted provided reference is made to the source.
Opinion
 
Name:

Email:

Your Comment:


 
Rate This Story
 
Your Rating:
2 3 5
 
E-Mail: en-intl@ikna.ir
2003 - 2008 Iranian Quran News Agency.