|
அறிவு, சிந்தனை குழு: இந்தியாவின் லக்னு நகரில் கதீர் ஹூம் திருநாளில் ஷீயாக்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிக்கும்.
ஹஸ்ரத் இமாம் ஸமான் (அஜல்) ர்ஐணுவு.ஏ இன் பணிப்பாளர் முஹ்ஸின் கான் அவர்கள், இத்தொலைக்காட்சி அலைவரிசையை கதீர் ஹூம் திருநாளில் இந்தியாவின் லக்னு நகரில் ஆரம்பிக்கப் போவதாக கூறினார்.
திரு நபி (ஸல்) அவர்களின் தூய குடும்பம், இஸ்லாமிய கலாச்சார, நாகரீகத்தின் அறிவை மக்கள் மத்தியில் மேன்படுத்துவதன் உயரிய நோக்குடன் இவ்வாறான ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிக்க தீர்மானித்தது.
501208
|