Home | Contact IQNA | About IQNA
   13:26 GMT All Headlines: 7
Search:

News
Access to News According to Topic
Services
Links
Your Suggestions
Submit News
Full Text of Holy Quran
Quran Recitation
Hadiths
by the Infallible
Print Version Mail to Your Friend
    New ID : 501760
குர்ஜஸ்தானில் இமாம் ரிஸா (அலை) பள்ளிவாயில்

அரசியல், சமூக குழு: ஹஜ்ஜூப் பெருநாள் அன்று குர்ஜஸ்தான் மார்னனூலி மாகாணத்தில் ஈரானிய தூதுவர் அவர்கள் இமாம் ரிஸா (அலை) பள்ளிவாயிலை திறந்து வைத்தார்.

ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): இத்திறப்பு விழாவில் ஈரானிய தூதுவா, ஈரானிய கலாச்சார திணைக்களத்தின் அதிகாரி, ஈரானிய தூதுவரகத்தின் உத்தியோகத்தவர்கள், உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈரானிய தூதுவர் முஜ்தபா தமீரீஷீ அவர்கள் உரையாற்று;ம் போது, முஸ்லிம் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, அனைவரும் ஒன்று பட்டவர்களாக தூய மார்க்கத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாதுகாப்பதுடன் நம் செயல்கள் தூயதானதாகவும் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

இப்பள்ளிவாயிலுக்கு ஈரானிலிருந்து தரைவிரிப்புகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இப்பள்ளிவாயில் நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கான மண்டபம், புத்தக சாலை, வகுப்புகள் என்பனவற்றையும் கொண்டாத அமைந்துள்ளது.

501487

Reproduction of this article is permitted provided reference is made to the source.
Opinion
 
Name:

Email:

Your Comment:


 
Rate This Story
 
Your Rating:
2 3 5
 
E-Mail: en-intl@ikna.ir
2003 - 2008 Iranian Quran News Agency.