Home | Contact IQNA | About IQNA
   10:17 GMT All Headlines: 13
Search:

News
Access to News According to Topic
Services
Links
Your Suggestions
Submit News
Full Text of Holy Quran
Quran Recitation
Hadiths
by the Infallible
Print Version Mail to Your Friend
    New ID : 501761
அல் முஸ்தபா பல்கலைக்கழத்தில் ஓலிம்பியாட் சர்வதேச குர்ஆன் ஹதீஸ் கண்காட்சி

சர்வதேச குழு: கும் நகரிலுள்ள அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தில் 15 வது ஒலிம்பியாட் சர்வதேச குர்ஆன் ஹதீஸ் கண்காட்சியை இன்று 2009 ம் ஆண்டு நொவம்பர் மாதம் 29ம் திகதி ஆரம்பித்தது.

ஈரான் குர்ஆன் செய்திகள் ஸ்தாபனம் (இக்னா): அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் அலி ரிஸா அஃராபி அவர்களும் குர்ஆன் செயற்பாடு மற்றும் கலாச்சார தொடர்புகள் மத்திய நிலையத்தின் தலைவர் ஹமீதே முஹம்மதி அவர்களும் இப்போட்டியை ஆரம்ப விழாவில் வருகை தந்திருந்தனர்

மற்றும் மாணவர்களிடையே குர்ஆன், ஹதீஸ் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டது. போட்டியாளர்கள் 3500 பேர் தொடர்ந்து மூன்று நாட்களாக போட்டியில் பங்கு கொள்வர்.

கண்காட்சியனது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும். 30 பிரிவுகளுடைய ஆராய்ச்சி புத்தகங்கள், கல்விக்குத் தேவையான உபகரணங்கள் (சிறந்த கடதாசிகள், வரைபுகள்) காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

501553

Reproduction of this article is permitted provided reference is made to the source.
Related News
 
தெஹ்ரான் கண்காட்சியில் துருக்கிய குர்ஆன் மொழிபெயர்ப்பு
தெஹ்ரான் சர்வதேச குர்ஆன் கண்காட்சியில் புனித அல்குர்ஆன் தேசப்படம்
அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் நடத்தவுள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் விஞ்ஞான கற்கைகள்
உலகில் குர்ஆனிய போதனைகளை விருத்தி செய்வதற்காக அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம்
அல்முஸ்தபா பல்கலைக்கழகத்தில், புனித அல்குர்ஆனை மனனமிடுவதற்கான புதிய திட்டம்
சர்வதேச குர்ஆனிய கண்காட்சியில் 60 நாடுகளின் குர்ஆனிய ஆக்கங்கள் காட்சிக்கு வைப்பு
அல்முஸ்தபா பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சிகளுள், குர்ஆன் ஹதீஸை பஷ்து மொழிக்குப் பெயர்ப்பதும் ஒன்றாகும்
குர்ஆன் ஹதீஸ் சர்வதேச ஒலிம்பியாட்டில் 30 பிரிவுகள்
மொஸ்கோ சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் பங்கேற்பு
ஆய்வு மற்றும் கல்வி என்பன அல்முஸ்தபா பல்கலைக்கழகத்தின் குர்ஆனிய நடவடிக்கைகளின் மத்திய பகுதிகளாகும்
அல்முஸ்தபா பல்கலைக்கழத்திலிருந்து 10,000 பட்டதாரிகள்
அல்முஸ்தபா பல்கலைக்கழகம் மலேசியாவில் நடத்தும் குர்ஆன் ஹதீஸ் ஒலிம்பியாட்
ஆபிரிக்காவில் இஸ்லாத்தின் புத்தெழுச்சியில் அல்முஸ்தபா பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது
உலகில் குர்ஆனிய கலாசாரத்தை நிலைநிறுத்துவதில் அல்முஸ்தபா பல்கலைக்கழகம் பெரும் பங்கு வகிக்க முடியும்
அல்முஸ்தபா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் 2000 விரிவுரையாளர் கற்பிக்கின்றனர்
அல்முஸ்தபா சர்வதேசப் பல்கலைக்கழகம், ஷீயா இளைஞர்கள் குர்ஆனிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான சிறந்த களம்
எதிர்வரும் கோடை காலத்தில் அல்முஸ்தபா பல்கலைக்கழகம் நடத்தவுள்ள 16ஆவது குர்ஆனிய ஒலிம்பியாட் போட்டி
கானா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் குர்ஆன் விளக்கவுரைக்கான முதுமாணி கற்கை
முதலாவது ஷீயா பிரயோக பல்கலைக்கழகம்
அல்முஸ்தபா பல்கலைக்கழகம் நடத்தும் 13ஆவது அறிவியல் போட்டி
அல்முஸ்தபா குர்ஆன் ஹதீஸ் போட்டியில் வெற்றி பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்
அல்முஸ்தபா பல்கலைக்கழக செயற்பாடுகளின் மையமாக அமைவது குர்ஆனாகும்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரிவுரைகளுடன் காணப்படும் அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம்
அல்முஸ்தபா சர்வதேசப் பல்கலைக் கழகம் குத்ஸ் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது
ஐ.நா.சபை, சியோனிஸ அநீதிகள் குறித்து சரியான நிலைப்பாட்டிலில்லை
அல்-முஸ்தபா சர்வதேசப் பல்கலைக் கழகத்தின் புனித மஷ்ஹத் நகரப்பிராந்திய இணையநூலகம், உலகில் நிகரற்ற ஒன்றாகும்
'அல்-முஸ்தபா' சர்வதேசப் பல்கலைக் கழகத்தின் தாய்லாந்து மாணவர்களுக்கு குர்ஆனைக் கற்பிக்கும் விசேட பயிற்சிநெறி
அல் முஸ்தபா பல்கலைக்கழக குர்ஆன் நிகழ்ச்சிகள் - சிரியாக்கள வரவேற்பு
அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் குர்ஆன் ஹதீஸ் போட்டி முடிவுகள்
அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களின் காஸா விடுதலைக்கான போராட்டம்
இக்னாவில் சுவாஹிலி மொழியில் அங்குரார்ப்பணம்
அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் 24 நஹ்ஜூல் பலாகா குர்ஆன் ஹாபிழ்களுக்கு விருது
Opinion
 
Name:

Email:

Your Comment:


 
Rate This Story
 
Your Rating:
2 3 5
 
E-Mail: en-intl@ikna.ir
2003 - 2008 Iranian Quran News Agency.