சமய அறிஞர்கள் மற்றும் குர்ஆனிய விவகார நிபுணர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்ச்சி பஹிஸ் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளதாக அந்நாட்டிலுள்ள இக்னா கிளை தெரிவிக்கின்றது.
அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்புகள், விளைவுகள் மற்றும் அனுகூலங்கள் மற்றும் புனித அல்குர்ஆனின் சிறப்புகள் என்பன தொடர்பாக இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்படவுள்ளது.
குர்ஆனிய வர்ணப்பூச்சுகள் மற்றும் குர்ஆனிய எழுத்தணியாக்கங்கள் உள்ளடங்கலான குர்ஆனிய கலையாக்கங்களைக் கொண்ட கண்காட்சியொன்றும் இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளது.
1288598