அப்சிர் எனும் இவ்வமைப்பு, இஸ்லாமிய அறிவியல் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கென, ட்ரியஸ் சைட்ஸ் வர்த்தக நிலையத்தில் இப்பாடநெறிகளை நடத்தி வருகின்றன.
இப்பாடநெறிகளில், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்ற பிரெஞ்சு பேசும் அறிஞர்களினால் நடத்தப்படும் அரபு மொழிப் போதனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மால்டா என்பது, மத்திய தரைக்கடலிலுள்ள, வல்லெட்டாவை தலைநகராகக் கொண்ட தென் ஐரோப்பிய நாடாகும்.
மால்டாவின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களில் சுமார் 6000 பேர் வெளிநாட்டவர்களாவர். அங்கு 1978ம் வருடத்தில் உலக இஸ்லாமிய அழைப்புச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயலொன்றும் உள்ளது.
1297937